‘சாதிப் பெருமை’ – (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூலினைத் தமிழர் தலைவர் ஆசிரியர், வி டுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் வெளியிட, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். உடன்: நூலின் ஆசிரியர் மனோஜ் மிட்டா, நூலினை தமிழில் மொழி பெயர்த்த ஆர். விஜயசங்கர், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவை தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன். (சென்னை, 11.9.2025)
‘சாதிப் பெருமை’ (Caste Pride) தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

Leave a Comment