கன்னியாகுமரி: காலை 10 மணி *இடம்: மலங்கரைபவன் கெஸ்ட் அவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி *வரவேற்புரை: யு.இவான்சலின் சாதனா *தலைமை: சீ.தேவராசுபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: உத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞணி துணைச் செயலாளர்) *கருத்துரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வாழ்த்துரை: பா.பாபு (திமுக), குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி நகராட்சி தலைவர்), அன்பழகன் (திமுக) *கருத்தரங்கம்: தந்தை பெரியார் கண்ட போர்க்களம் – இனஎழுச்சிப் பாதையில் – தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பகுத்தறிவுப் பாதையில்: மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: இரா.கோகுல் (திராவிட மாணவர் கழக தலைவர்).