பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இணையதளத்தில் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

Viduthalai
0 Min Read

சென்னை, மே 30 பிளஸ் 2 மறுகூட்டலுக்கு www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் நாளை (31.5.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பித்த பாடங்களுக்கு பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மறுமதிப்பீடுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *