நன்கொடை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் – சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் – புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *