ஒருவன் பூணூல் போட்டுக் கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டுச் சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து ‘நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரி கம்யூனிஸ்ட்’ என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1756)

Leave a Comment