சென்னை பல்கலைக் கருத்தரங்கில் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் கருத்தரங்கக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பிட்ட கட்டுரை ஆசிரியர்கள் ஆகிய சிறு நூலை தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர்
கி. வீரமணி வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். உடன்: பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் முனைவர் எல். ஆர்ம்ஸ்டராங், அண்ணா மய்யத்தின் தலைவர் முனைவர் கலைச்செல்வி மற்றும் முனைவர்
கோ. ஒளிவண்ணன் (சென்னை பல்கலைக் கழகம், 11.9.2025)
சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் நூல் வெளியீடு

Leave a Comment