செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் குழல் லோ.குமரனின் தந்தையார் கே.ஆர். லோகநாதன் (வயது 84) 7.9.2025 அன்று மாலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார்.
8.9.2025 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.செம்பியன், மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சே.சகாயராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மு.அருண்குமார், மறைமலைநகர் நகர திராவிடர் கழக தலைவர் திருக்குறள் வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட துணை செயலாளர் முருகன், மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம் செயலாளர் ம.சமத்துவமணி, திருவள்ளுவர் மன்றம் பொறுப்பாளர் பழனி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் குழல் லோ.குமரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.