தஞ்சாவூர் மாதா கோட்டைச்சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகம் புதுப்பிக்கும் பணிகளுக்கு பேருதவி புரிந்த தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசனுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கழகப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் (5.7.2025, தஞ்சாவூர்).