அய்.ஏ.எஸ். அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான செய்திதான். அவரது தர வரிசை எண் 361. அதே நேரத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒரு மின் ஆளுநரின் (எலக்ட்ரீஷியன்) மகள் ஜீஜீ பி.காம். பட்டதாரி தமிழ் இலக் கியம் விருப்பப் பாடமாக எடுத்து அகில இந்திய அளவில் தர வரிசை எண் 107.
ஊடகங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணின் மகனை பாராட்டும் அதே வேளை யில், ஒரு சாதாரண பின்னனி யிலிருந்து வந்து முதல் முயற்சியிலேயே அகில இந்திய தர வரிசையில் 107ஆவது இடம் எடுத்த ஜீஜீயை பாராட்ட மனமில்லையே ஊடகங்களுக்கு…
lll
நமது தமிழ்நாட்டு மகள் களுக்கு இவர்தான் சிறந்த எடுத்துக்காட்டு.
சசிகுமார் முகநூல் பக்கத்திலிருந்து…