கரூர் தாந்தோணி ஒன்றிய செயலாளர் வெங்கக்கல்பட்டி ம கணேசன், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை மாநில தொழிலாளர்அணி அமைப்பாளர் திருச்சி மு. சேகர் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் கரூர் மாவட்ட தலைவர் ப,குமாரசாமி. மாவட்ட செயலாளர் காளிமுத்து, திராவிடர் கழக காப்பாளர் வே.ராஜு, இளைஞரணி தலைவர் அலெக்ஸ் செயலாளர் ஜெகநாதன் நகர செயலாளர் சதாசிவம், காலனி கிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா ஆகியோரும் உடன் சென்று நலம் விசாரித்தனர்.