கீழத்திருப்பாலக்குடி திமுக மூத்த முன்னோடி நினைவில் வாழும் சிங்கை சா.பழனிவேலு மனைவியும் நினைவில் வாழும் கலையரசன், நலமுடன் பூங்கொடி, சரவணன் ஆகியோரின் தாயாரும், நினைவில் வாழும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இரா சண்முகம், இரா.சீனிவாசன் ஆகியோரின் சகோதரியும் செய்தித்துறை ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் ச.பாண்டியனின் மாமியாருமாகிய மன்னார்குடி காவேரி லாட்ஜ் உரிமையாளரான ப.காயாம்பு அம்மாள் இன்று (8.9.2025) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (9.9.2025) காலை 9 மணிக்கு கீழத்திருப்பாலக்குடி அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.