சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்ச மற்ற நீதி, சமத்துவம் – பேதமற்ற அதாவது உயர்வு – தாழ்வு இல்லாத நிலை என்பதல்லவா? ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தி லும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்-கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்குச் சமதர்மக் கொள் கையை உள்ளத்தில் கொள்ளாத ஆட்சியாளர் களால் இயலுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’