மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் க..சிவா ஒருங்கிணைப்பில் மதுரைத்தோழர்கள் க.அழகர், இரா.திருப்பதி,பொ.பவுன்ராஜ், த.ம.எரிமலை, பேக்கரி கண்ணன், ச.வேல்துரை, பா.காசி, பெத்தானியாபுரம் பாண்டி, முரளி, சீ.தேவராஜபாண்டியன், இராலீ.சுரேஷ், மு.மாரிமுத்து,ச.கமல்சிவா ஆகியோர் இணைந்து கடைத் தெருக்களில் திரட்டப்பட்ட நன்கொடை மற்றும் பேக்கரி கண்ணன், போட்டோ இராதா, தனுஷ்கோடி, பழனிவேல் ராஜன், பெத்தானியாபுரம்பாண்டி, பா.காசி உள்ளிட்டவர்கள் இணைந்து ரூ.1 இலட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள். உடன்: மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா காப்பாளர் சே.முனியசாமி.