பெரிய கோம்பை நாய் போன்றது நமக்கு இந்து மதம்; வேட்டை நாய் போன்றது சாத்திரங்கள்; கல் சோளங்கி நாய் போன்றது கடவுள்கள். இந்த மூன்று நாய்களும் நம்மை முன்னேறவொட்டாமல் காவல் காத்து நிற்கையில் – இந்த நாய்களை ஒழித்தால்தான் நாம் முன்னேற முடியும் என்னும் போது – அவைகளை ஒழித்துக் கட்டுவதையே நமது முதற் கடமையாகக் கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’