8.9.2025 திங்கள்கிழமை
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப். வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி: காலை 10.30 மணி *இடம்: காதிகிராப்ட், திருச்சி ரயில் நிலையம் எதிரில் *வரவேற்புரை: சபரி (மாணவர் கழக மாவட்ட தலைவர்) *தலைமை: ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழகத் தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), ப.ஆல்பர்ட் (தலைமை நிலைய அமைப்பாளர்), தே.வால்டேர் (மாவட்ட கழக தலைவர், லால்குடி), சு.மகாமணி (மாவட்ட செயலாளர், திருச்சி), அ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர், லால்குடி) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *பங்கேற்போர்: பி.தேவா (இளைஞரணி மாவட்ட தலைவர்), க.அ.யாழினி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), பெரியார் செல்வம் (இளைஞரணி செயலாளர், கரூர்), ச.மகாமுனி (இளைஞரணி தலைவர், துறையூர் *நன்றியுரை: மு.பிரவீன் குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிடர் கழகம், திருச்சி.
விழுப்புரம்: மாலை 4.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் *தலைமை: மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: இரா.சரண் (மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர், விழுப்புரம்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர், விழுப்புரம்), தா.இளம்பரிதி (மாவட்ட செயலாளர், திண்டிவனம்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர், விருத்தாசலம்), ச.சுந்தரராஜன் மாவட்ட செயலாளர், கல்லக்குறிச்சி), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர், கடலூர்), யாழ் திலீபன் (மாவட்ட செயலாளர், சிதம்பரம்), தி.இராஜா (மாவட்டச் செயலாளர், புதுச்சேரி), மு.க.ராம்குமார் (மாவட்டச் செயலாளர், திருவண்ணாமலை) *கண்டன உரை: ஆ.வந்தியத் தேவன் (மாநில கொள்கை விளக்க அணி செயலாளர், ம.தி.மு.க.), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சே.வ.கோபன்னா (மாவட்ட தலைவர், விழுப்புரம்), இர.அன்பழகன் (மாவட்டத் தலைவர், திண்டிவனம்), த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர், விருத்தாசலம்), கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், கல்லக்குறிச்சி), சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர், கடலூர்), வே.அன்பரசன் (மா. தலைவர், புதுச்சேரி), சி.மூர்த்தி (மா.தலைவர், திருவண்ணாமலை) *நன்றியுரை: பா.பிரகாஷ் (மா.மா. கழகம், திண்டிவனம்) *ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம்).
சேலம்: காலை 10.30 மணி *இடம்: கோட்டை மைதானம், மாநகராட்சி பின்புறம் *தலைமை: மு.இராகுலன் (மாநில துணைச் செயலாளர், தி.மா.க.) *வரவேற்புரை: ச.தமிழ்ச்செல்வன் (சேலம் மாவட்ட தலைவர், தி.மா.க.) *முன்னிலை: வீரமணி ராஜு (சேலம் மாவட்ட தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட தலைவர்), ஆத்தூர் சுரேஷ் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), அ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்), சி.பூபதி (சேலம் மாவட்ட செயலாளர்), ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்ட செயலாளர்), கு.சரவணன் (தருமபுரி மாவட்ட தலைவர்), கோ.திராவிடமணி (கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்), சு.வனவேந்தன் (ஒசூர் மாவட்ட தலைவர்), கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *கண்டனவுரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ப.காயத்ரி (மாநில மகளிரணி துணை செயலாளர்) *நன்றியுரை: ச.கார்த்திக் ராஜா (சேலம் மாவட்ட மாணவர் கழகம்) *ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.