பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
(அரசு உதவி பெறும் பள்ளி)
திருச்சிராப்பள்ளி – 620 021
கீழ்கண்ட பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 18.9.2025
வரிசை பணியிடத்தின் கல்வித் அனுமதிக்கப்பட்ட பாலினம்
எண் பெயர் தகுதி இனம்/பணியிடம்
01 முதுகலை ஆசிரியர் M.A(Tamil), OC-1 மகளிர் மட்டும்
(தமிழ்) B.Ed.
- முதுகலை ஆசிரியர் M.Sc. (Maths)., SCA-1 மகளிர் மட்டும்
(கணிதம்) B.Ed. - ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் : அரசு விதிகளின் படி
- ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பங்கள் விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
- கடைசி தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகம்,
கே. சாத்தனூர் மெயின் ரோடு, சுந்தர் நகர்,
திருச்சிராப்பள்ளி 620 021.
பள்ளி தொலைபேசி எண்: 0431- 4971486.