நாளை (8.9.2025) தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
புராண, இதிகாச, வேதக் குப்பைகளைக் கல்வித் திட்டம்மூலம் திணிக்கும் ஒன்றிய அரசின் ஸநாதன – பார்ப்பனீய திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! கிடுகிடுக்கட்டும்! கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!!
– திராவிட மாணவர் கழகம்
