பொது சனங்களுக்குச் சீர்திருத்த விசயங்களில் எவ்வளவுதான், அறிவும், ஆசையும் இருந்தாலும், காரியத்தில் வரும் போது பார்ப்பனர்களும், பண்டிதர்களும் மதப் பூச்சாண்டியைக் கிளப்பி விட்டு விடுவதால், பாமர மக்கள் உடனே மதத்திற்குப் பயந்து மூலையில் ஒதுங்கி ஓட்டம் பிடிக்கும் நிலையில், மதத்தை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட ஒருவர்கூட இதுவரையில் ஒரு சிறிதும் வெற்றிபெற முடியாமல் போய்விட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’