திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

நாள் : 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : கலைஞர் அறிவாலயம், வடக்கு வீதி, நீடாமங்கலம் (மன்னார்குடி கழக மாவட்டம்)

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி

வரவேற்புரை : உ.கல்யாணசுந்தரம் 

(மாவட்ட ப.க. செயலாளர்)

தலைமை : ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் 

(மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை : கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), 

ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), 

இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சி.இரேமஷ் (பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்), தங்க.பிச்சைக்கண்ணு (ஒன்றியத் தலைவர்), தங்க.வீரமணி (மாவட்ட ஆசிரியரணி தலைவர்) 

நன்றியுரை : ச.அய்யப்பன் (நீடா ஒன்றியச் செயலாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.30-11.30தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

11.30-12.00 தேநீர் இடைவேளை 

12.00-1.00 கடவுள் மறுப்பு தத்துவம் ஒரு விளக்கம்

முனைவர் க.அன்பழகன்

1.00-2.00 உணவு இடைவேளை 

2.00-2.30 சமூக ஊடகங்களில் நமது பங்கு

மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.30-3.30சமூக நீதி வரலாறு

கோ.கருணாநிதி

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-5.00தந்தை பெரியாரின் 

பெண்ணுரிமை சிந்தனை 

முனைவர் நம்.சீனிவாசன்

மாலை 5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

* 15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவு செய்வது அவசியம்

முன்பதிவுக்கு: சி.இரமேஷ் – 9786102329. 9677591324

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்

ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *