குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாட்டுப் பணியாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், குமரிமாவட்டம் திருவட்டார் ஒன்றியம் சித்திரங்கோடு மணக்காவிளை பகுதியில் உள்ள கழகத் தோழர் டார்ஜனை அவருடைய இல்லத்தில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார். கழக குமரிமாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முனைவர் சவுந்தர் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது
Leave a Comment