லண்டனில் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனத்தின் தலைமையகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உ.பி.யில் கோசாலையில் மாட்டிற்கு வெல்லம் கொடுக்கும் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்.
நாட்டின் வளர்ச்சிக்கு எது தேவை?
வெளிநாட்டு தொழில் நிறுவனமா அல்லது கிழட்டுப் பசுக்களை அடைத்துவைத்து வரிப்பணத்தை சீரழிக்கும் கோசாலையா?