
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ. வீரையன் – வீ. மாலதி இணையரின் மகன் வீ. வீரமணி, உ. இராசாராம் – உமாமகேஸ்வரி இணையரின் மகள் இரா. காயத்ரி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பழனிவேல், சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பொதுக் குழு தி.மு.க. உறுப்பினர் ரூசோ, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், கழக பேச்சாளர் பெரியார் செல்வன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வை. சிதம்பரம். (பட்டுக்கோட்டை 5.9.2025)
