மனித சமூகம் உள்ள நேரமெல்லாம் கஞ்சிக்காகவே உழைக்க வேண்டும் என்பது மிகவும் அவமானகரமும், இழிவுமான காரியமேயாகுமன்றி – இதுவே முதலாளிமார் களுக்கும், அரசாங்கத்திற்கும்கூட அநாகரிகமான, காட்டு மிராண்டித்தனமான காரியமாகுமேயன்றி இதில் மேன்மை என்று சொல்லுவதற்கு என்ன இருக்கின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’