பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்? என்று புரட்சிகர உணர்வோடு பேசிய இந்த இளைஞர் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தவர். சம உரிமை, சமூக மாற்றம், சமூக நீதி பரவிட பெரியார் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மட்டுமின்றி உலகெங்கும் தேவைப்படுகிறார். பிற மதத்தினர் மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இந்து வெறியர்கள் பகவத் கீதை புத்தகத்தை கூவி கூவி இங்கே விற்கிறார்கள். ஆர் எஸ் எஸ் மற்றும் அனைத்து இந்துத்துவா சக்திகளும் பெரியாரின் கைத்தடிக்கு இன்றும் பயப்படுகின்றன என அவர் தொடர்ந்து பேசியதை Periyar Vision OTT இல் முழுமையாக பாருங்கள். நன்றி.
– N ஜெனிபர் ஸ்டீபன்
திருவள்ளூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com