அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயலாளரும், OBC வாய்ஸ் இதழின் ஆசிரியருமான கோ. கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து, 89 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேடுக்காக ரூ.8900/- நன்கொடை வழங்கினார். உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் , சே.சந்திரன். (1.6.2023, பெரியார் திடல் ).