எஜமானன் – சம்பளக்காரன், முதலாளி – தொழிலாளி, பண்ணையார் –கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா?
(‘விடுதலை’ 15.8.1972)
சுதந்திரப் புரட்டு
Leave a Comment