மனிதன் உழைக்கத்தான் பிறந்தான் என்று கருதிப் பெரிய பெரிய கடின வேலைகளையெல்லாம் செய்கிறார்கள். பெரிய கல்லையும், பாறையையும் மனிதன் கஷ்டப்பட்டு உடைப்பதைவிட இயந்திரம் மூலம் அதிகக் கஷ்டம் இல்லாமல் உடைத்தால் என்ன? இப்படி நம் நாட்டில் கடுமையாக உழைக்கிறார்களே தவிர உழைப்பைச் சுருக்கிப் பயனை அதிகரித்துக் கொள்ள முடியாதது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’