கூட்டுறவு என்பது தன் சொந்த நலனுக்கு என்று கருதாமல், யாவருடைய நலத்துக்கும் என்ற எண்ணம் வேண்டாமா? குடும்பமானாலும், கூட்டுறவு முறையானாலும் இதற்கு முக்கியமான நாணயமும், ஒழுக்கமும் பேணப்பட வேண்டாமா? கூட்டுறவு சங்க மோசடிக்காகவே அதிகம் செயலில் அடைபட்டு நாட்டுக்கே அவமானமும், கேட்டையும் உண்டாக்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’