திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01-09-2025 அன்று மாலை 6:30 மணி அளவில் ஒரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, செப்டம்பர்-5 ஒரத்தநாடு வருகை தரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது.