பார்ப்பனர்கள் சரித்திரம் ஒரு காலத்திலாவது யோக்கியமானதாக இருந்திருக்கவில்லை. அவர்களது சமய சம்பந்தமான கடவுள், சாஸ்திர, புராண, இதிகாசம் என்பவற்றில் எதிலும் நாணயமோ, யோக்கியமோ காணப்படவில்லை என்பதோடு, அவர்களால் இந்த நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு எந்தக் காலத்திலும் எதிலும் தீமையே அல்லாமல், சிறு நன்மையும் ஏற்பட்டதாக இல்லை.
(“விடுதலை”, 10.8.1952)
பார்ப்பனர் சரித்திரம்
Leave a Comment