3.6.2023 சனிக்கிழமை
நூற்றாண்டு காணும் அய்ம்பெரும் விழாக்கள்
செம்பியம்: காலை 8.00 மணி ✶ இடம்: பேப்பர் மில்சு சாலை (வீனஸ்-எஸ்2 திரையரங்கம் எதிரில்), செம்பியம், சென்னை ✶எண்ணூர்: காலை 9 மணி ✶ இடம்: தந்தை பெரியார் சிலை, எண்ணூர் ✶ சுயமரியாதை இயக்க நுற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிடர் களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்.ஜான்மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ✶ தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணி வித்து இனிப்பு வழங்கப்படும்.
பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
பாபநாசம்: மாலை 6.00 மணி ✶ இடம்: பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பாபநாசம் ✶ தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) ✶ வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்) ✶முன்னிலை: வி.மோகன் (மாநில பக. பொதுச் செயலாளர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்) ✶ கருத்துரை: க.குருசாமி (மாநில தலைமை கழக அமைப்பாளர்) ✶ பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், விடுதலை சந்தா புதுப்பித்தல், கழக செயல் திட்டங்கள், 19.6.2023 திங்கட்கிழமை அன்று கபிஸ்தலம் வருகை தரும் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு அளித்தல்.
4.6.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி 123ஆம் தொடர்சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 9.30 மணி ✶ இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், தீயவிப்பு நிலையம் அண்மை, கல்லக்குறிச்சி ✶ தலைமை: சிலம்பூர்க் கிழான் ✶வரவேற்பு: சிமுருகன் ✶ முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், த.பெரியசாமி ✶ சிற்றுரை: தந்தை பெரியார் தடத்தில் கலைஞர் – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ✶ நன்றியுரை: இரா.முத்துச்சாமி)
5.6.2023 திங்கள்கிழமை
திருவொற்றியூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுவண்ணை: மாலை 5 மணி ✶ இடம்: தந்தை பெரியார் மாளிகை, புதுவண்ணை✶ வரவேற்புரை: சதீஷ்குமார் (இளைஞரணி தலைவர்) ✶ தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) ✶ முன்னிலை: ந.இராசேந்திரன் (துணைத் தலைவர்) ✶ கருத்துரை: தே.சே.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) ✶ பொருள்: ஈரோடு – பொதுக்குழு தீர்மானங்கள் செயலாக்கம், கழக அமைப்புப் பணிகள் ✶ விழைவு: மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ✶ இவண்: தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்)