விமான நிலையங்களில் பணியிடங்கள்

1 Min Read

10ஆவது தேர்ச்சியடைந்தவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் காலியாக உள்ள 1446 ஏர்போர்ட் கிரவுண்ட் ஸ்டாப் (Airport Ground Staff) மற்றும் லோடர்ஸ் (Loaders) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: IGI Aviation Services

காலியிடங்கள்: 1446

பணியிடம்: இந்தியா

கடைசி நாள்: 21.09.2025

  1. பதவி: Airport Ground Staff (ஆண் மற்றும் பெண்)

ஊதியம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்கள்: 1017

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 -30

  1. பதவி: Loaders (ஆண்கள் மட்டும்)

ஊதியம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை

காலியிடங்கள்: 429

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 20 – 40

விண்ணப்ப கட்டணம்: Airport Ground Staff – Rs.350/-

Loaders – Rs.250/-

தேர்வு செய்யும் முறை: ஏர்போர்ட் கிரவுண்ட் ஸ்டாப் (Airport Ground Staff) பதவிக்கு: நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை. லோடர்ஸ் (Loaders) பதவிக்கு: எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப் பூர்வ இணையதளமான https://igiaviationdelhi.com/ மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *