5.9.2025 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க திராவிடர் கழக பொதுக்கூட்டம்

கீழ்குப்பம்: மாலை 5 மணி * இடம்: விளையாட்டு மைதானம், கீழ்குப்பம் * தலைமை: மு.வேடியப்பன் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: க.பழனிசாமி * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * இணைப்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), சி.சீனிவாசன் (மாவட்டத் துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா. சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பழ.வெங்கடாசலம், தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: மா.ஜீவரத்தினம் (பகுத்தறிவாளர் கழகம்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *