நாள்: 5.9.2025 – வெள்ளிக்கிழமை மாலை 3 மணி
இடம்: கீழ்குப்பம்.
பொருள்:- செப்டம்பர் 17- தந்தை பெரியார் பிறந்தநாள் விழா. அக்டோபர் 04 – செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநில மாநாடு. பெரியார் உலகம் நிதிதிரட்டுதல் மற்றும் விடுதலை சந்தா புதுப்பித்தல் புதிய சந்தா சேர்ப்பது உள்பட கழக ஆக்கப் பணிகள்.
தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்ட் தலைவர்)
வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்ட கழக செயலாளர்)
முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்)
சிறப்புரை:- ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
கருத்துரை:- அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
தகடூர் தமிழ்ச்செல்வி (கழக மாநில மகளிரணி செயலாளர்)
நன்றியுரை:- சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர், கிருட்டினகிரி)
கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தந்து கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.