நாள்: 3.9.2025 புதன்கிழமை மாலை 6 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
தலைப்பு: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை
வரவேற்பு: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
சிறப்புரை: பு.பா.பிரின்சு கஜேந்திரபாபு
(பொதுச் செயலாளர், பொது பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு)
நன்றியுரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், தமிழநாடு மூதறிஞர் குழு)