பிள்ளை & சன்ஸ் என்.சீனிவாசன் ரூ.50 ஆயிரம் நன்கொடை

0 Min Read

தஞ்சாவூர் பிள்ளை & சன்ஸ் (மாருதி ஏஜென்சிஸ்) மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் அவர்கள் இயக்க நிதியாக அளித்த ரூ.50 ஆயிரத்தை (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வழங்கினர். உடன்: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்தி.பொன்முடி. (சென்னை, 30.8.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *