திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் – சுதா ஆகியோரின் மகள் மருத்துவர் அ. சூரியா, வீரராகவன் – லோச்சனி ஆகியோரின் மகன் மருத்துவர் வீ. ராகுல் ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மோகனா வீரமணி, சூரியகுமாரி சம்பந்தன். (சென்னை – 30.8.2025) (தமிழர் தலைவரின் உரை 4ஆம் பக்கம் காண்க)
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜின் மகள் மருத்துவர் அ.சூரியா – மருத்துவர் வீ. ராகுல் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

Leave a Comment