1.9.2025 அன்று ‘விடுதலை’ இதழில் 7 ஆம் பக்கம் வந்த மருத்துவத் தகவலில் ‘முதியோர் அடிக்கடி கீழே விழுவது ஏன்?’ என்ற கட்டுரையில் அதற்கான காரணத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொற்களை ‘intrinsic factor’ என்றும், ‘extrinsic factor’ என்றும் திருத்தி வாசிக்கக் கோருகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment