பெரியார் விடுக்கும் வினா! (1747)

0 Min Read

நாம் – பகுத்தறிவுவாதிகள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் முட்டாளாக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டவை களைத்தானே யொழியப் புதுமைகளை – மனிதன் அறிவு பெற்ற பின் செய்தவைகளையா? இதனைப் புரியாது எதிர்க்கின்ற மக்கள் நல்ல வண்ணம் இதனை உணர வேண்டமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *