‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

0 Min Read

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம், அவரது வாழ்விணையர் மல்லிகா மற்றும் மகள் – வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. தேன்மொழி (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை) ஆகியோர் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் (காசோலை) நன்கொடையினை அளித்தனர். (சென்னை – 29.8.2025)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *