இன்று தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெல்லும்! ‘இந்தியா டுடே’ கணிப்பு!

0 Min Read

தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடந்தால், திமுக கூட்டணி 48% வாக்குகளுடன் மாபெரும் வெற்றி அடையும் என  ‘இந்தியா டுடே’ சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதிமுக – பா.ஜ.க. கூட்டணிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும் எனவும் கணிப்பு.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *