பேராசிரியர் வெள்ளியங்கிரி, முனைவர் ரோஜா, பேராசிரியர் பிரியதர்ஷினி, பேராசிரியர் நிஜந்தன்,பேராசிரியர் ராஜாராமன், பேராசிரியர் நடராஜன், பேராசிரியர் சண்முகபிரியா, பேராசிரியர் ஏ.சாந்தி, பேராசிரியர் சாந்தி, மணிவண்ணன், முத்துக் குமாரபதி மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தஞ்சாவூர் – 23.8.2025)
