தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ – அருணா இணையரின் மகள் இராகவிக்கும், கனகசபாபதி – சசிகலா இணையரின் மகன் ஏ.கே. சச்சிந்தருக்கும் நடந்த மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் சுரேஷ், டி.ஏ.ஜி.ஏ. அர்ஜுன் (சென்னை, 28.8.2025)