ஒரு விசயம் அதன் பழக்க நிலையில் இருந்து மாற்றமடைவதும், அதிலும் அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்பதாகுமன்றி – சிலர் மனம்போன போக்கில் உதிர்க்கின்ற சொற்களும், ஏனோ தானோ வென்று நடக்கின்ற சில காரியங்களும் எப்படி புரட்சிகரமானவை ஆகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’