திராவிட மாடல் ஆட்சி சாதனைகள் – கருத்தரங்கம்

1 Min Read

சென்னை, ஆக. 29- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 487 வது வார நிகழ்வாக 23.8.2025 சனிக்கிழமை இரவு 7.00  மணிக்கு பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.

பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆர்.பிச்சைமணி முன்னி லையில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பா ளர் பா.தென்னரசு தலை மையில் வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தி என்ற கலைஞரின் திராவிட மாடல் ஆட்சியின் சாத னைகள் கருத்தரங்கில் திராவிட முன்னேற்ற கழக தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் மா வள்ளிமைந்தன் தே. குணாபாரதி, (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகி யோர் உரையாற்றினர்.

நிகழ்வில் டி. சுகுமார், சுமதிமணி, ஹரிதாஸ், கருப்பசாமி, ஆறுமுகம், தமிழ்மதி, வழக்கறிஞர் துரைவர்மன், அருமை நாதன் (காங்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  இறுதியாக ஆவடி மாவட்ட திரா விடர் கழக செயலாளர் க. இளவரசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *