பெரியார் பெருந்தொண்டரும், திண் டுக்கல் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், சிறந்த எழுத்தாளருமான தெ.புதுப்பட்டி க.பழனிச்சாமியின் 75ஆவது பிறந்த நாளை (3.6.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, அவரது குடும்பத்தின் சார்பில், அவருடைய இணையர் ப.வேல்விழி, மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் மூலம் ரூ.500 நன்கொடையாக வழங்கனார்.
– – – – –
3.6.2023 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டம் மேனாள் செயலாளர் கி.சத்தியநாராயணன் இணையர் கமலாவின் 76ஆம் பிறந்த நாள் மற்றும் 56ஆவது திரு மண நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங் கினார்.