சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு
27.8.2025 புதன்கிழமை
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
மாலை 5.30 மணி *இடம்: ஒக்கூர், தந்தை பெரியார் சிலை அருகில் *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *முன்னிலை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்), இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க.) *கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) *நன்றியுரை: எம்.கே.சின்னத்துரை (ஒன்றிய செயலாளர், நாகை) *அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) *இவண்: திராவிடர் கழகம் நாகப்பட்டினம் மாவட்டம்.
27.8.2025 புதன்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
வாழ்க்கை இணையேற்பு விழா
ஆரல்வாய்மொழி: காலை 9 மணி *இடம்: உஷா திருமண மண்டபம், ஆரல்வாய்மொழி *மணமக்கள்: ம.தமிழ்மதி (எ) அருள் – ப.பூபதி *வரவேற்புரை: அப்பாஜி *தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர கழக தலைவர்) *முன்னிலை: மைக்கிள் தீபா ஆல்பர்ட், மா.சு.சுப்பிரமணியன் (மாவட்ட கழகத் தலைவர்) *மணவிழாவை நடத்தி வைப்பவர்: டாக்டர் கே.பரமேஸ்குமார் (தொழிலதிபர் கோவை) *வாழ்த்துரை: சிஞ்ஜு சிபு, தமிழரசி பரமேஸ்குமார் *நன்றியுரை: மணமகனின் பெற்றோர் *அன்புடன் அழைக்கும்: மா.மணி, சு.இந்திரா மணி.
29.8.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி
கெடார் சு.நடராசன் இல்ல
வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா
சுயமரியாதைச் சுடரொளி
கெடார் சு.நடராசன் இல்ல
வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா
செஞ்சி: காலை 7.30 மணி *இடம்: தமிழ்திருமகள் திருமண மண்டபம் * மணமக்கள்: க.ஆற்றலரசி – பா.அறிவுக்கரசு *வரவேற்புரை: ந.பசுபதி (விருத்தாசலம் நகரத் தலைவர்) *தலைமை: வேட்டவலம் பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்) *முன்னிலை: சவுந்தரி நடராசன், அ.எத்திராசன், ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர்) *வாழ்த்துரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: முனைவர் கு.திருப்பதி *அன்புடன் அழைக்கும்: ந.கதிரவன்-வெண்ணிலா
வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா
மன்னை: காலை 9 மணி *இடம்:மருதுபாண்டிய மகால், பந்தலடி, மன்னை *மணமக்கள்: இ.தீபு-
ஆ.கீர்த்தனா *வரவேற்புரை: பி.இளங்கோவன் (ஒன்றிய இளைஞர் அணி தலைவர்) *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட கழக தலைவர்) *வாழ்த்துரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்), தாயுமானவன் *நன்றியுரை: ம.மணிகண்டன் (மன்னை நகர இளைஞரணி தலைவர்) *அன்புடன் அழைக்கும்: பி.இளங்கோவன்-பானுமதி.