திருவாரூர் காசி.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூபாய் 25,000 நன்கொடையை வழங்கினார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வி. மோகன்.
ஏற்காட்டூர் எம்.செல்வராசு வழங்கிய நன்கொடை ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் விவசாய தொழிலாளர்களின் மாநில செயலாளர் வி.மோகன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் குடவாசல் வீரையன் ரூபாய் 5000 நன் கொடையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்
தஞ்சை இரா.வீரக்குமார் சந்தா தொகை ரூ.7000 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (23-08-2025, தஞ்சாவூர்).
பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன் சந்தா தொகை ரூ.9000 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். புலவஞ்சி இரா.காமராஜ் ரூ.2000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் அத்திவெட்டி வீரவேல் (23-08-2025, தஞ்சாவூர்).
பகுத்தறிவாளளர் கழக ஊடகத் துறை மாநில தலைவர் மா.அழகிரிசாமி விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ.500 வழங்கினார். (23-08-2025, தஞ்சாவூர்)
மேட்டுப்பாளையம் சு.வேலுச்சாமி சந்தா தொகை 6000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் இரா.ஜெயக்குமார், திருப்பூர் யாழ்.ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் சந்திரன், யாழ்.ஈஸ்வரி, ராஜலட்சுமி (24-08-2025, தஞ்சாவூர்).