சாத்தனூர் கு. சம்பந்தம் – ச.சூரியகுமாரி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையை அவரது மகன் ச. இராஜராஜன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தமிழ்ச்செல்வி இராஜராஜன், வேலூர் இளங்கோ, இரா. வானதி, சி. அருண்துரை, து. சியமளவர்ணம் – சி. அமுதா உள்ளனர். (தஞ்சாவூர் 24.8.2025)
ச.சூரியகுமாரி சம்பந்தம் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை

Leave a Comment