பெரியார் விடுக்கும் வினா! (1741)

0 Min Read

கடவுள்களுக்கு என்றுள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும், சீவனமே ஏற்படுத்தாது – அவை முடங்கிக் கிடக்கவும், கொள்ளை போகவும், ஆக்கிரமிக்கப்படவும், சுரண்டிக் கொழுப்போருக்கு அனுகூலமாகவும் இருப்பது கண்டும் அரசாங்கம் கைகட்டியும், வாய்மூடியும் இருப்பது ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *